தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 26 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:7661 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 5415பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 148 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்
Coimbatore - 671
Erode - 574
Salem - 369
Tiruppur - 337
Chennai - 314
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........