தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 15 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 23207 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 11805 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 267 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 67
Chengalpattu 497
Chennai 793
Coimbatore 1,563
Cuddalore 262
Dharmapuri 143
Dindigul 129
Erode 1,270
Kallakurichi 118
Kancheepuram 220
Kanyakumari 333
Karur 123
Krishnagiri 220
Madurai 192
Nagapattinam 256
Namakkal 306
Nilgiris 308
Perambalur 53
Pudukottai 81
Ramanathapuram 82
Ranipet 265
Salem 759
Sivagangai 77
Tenkasi 115
Thanjavur 541
Theni 150
Thirupathur169
Thiruvallur306
Thiruvannamalai246
Thiruvarur 170
Thoothukudi 222
Tirunelveli 116
Tiruppur 728
Trichy 360
Vellore143
Villupuram 244
Virudhunagar 178

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........