பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

 BIG BREAKING NEWS: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர்  30 வரை நீட்டிப்பு

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 ம்தேதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமானத்துறை தெரிவித்துள்ளது.



பான்-ஆதார் இணைப்பிற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30 முதல், ஆதார் உடன் பான் இணைக்க கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்கள் பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments