இந்தியாவில் முதல் மாநிலமாக தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து நாளை காலை 6 மணி முதல் முழு ஊரடங்கை விலக்கிக் கொள்ள அமைச்சரை கூட்டத்தில் முடிவு
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை அடுத்து தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் கொரானா பாதிப்பு குறைந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு முற்றிலுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதன்படி ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான விதிகளும் கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........