12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்
மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக்
கல்வித் துறை முதன்மைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு
செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என வும்
அறிவிக்கபட்டுள்து
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........