1.1.2017 முதல் 31.12.2019 வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு 25.8.21 வரை புதுப்பிக்க அவகாசம் வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது
01.01.2017 முதல் 31.12.2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இன்று முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் புதுப்பிக்க
புதுப்பிக்க கடைசி தேதி
25.08.2021
வேலைவாய்ப்பை புதுப்பிப்பது எப்படி
முதலில் கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யுங்க
அடுத்து அதில் Renewal Click here என்று இருக்கும் அதைகிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் உங்களுடைய User ID & Password கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
லாகின் செய்தவுடன் மற்றோடு பேஜ் திறக்கப்படும் அதில் Update Profileல் என்பதை கிளிக் செய்தவுடன் Renewal என்ற ஆப்சன் வரும் அவற்றில் candidate Renewal என்பதை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் அவற்றில் தங்களுடைய பதிவு எண், தற்போதைய பதிவு நாள், பதிவாளரின் பெயர் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Renewal என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது ரினீவல் ஆகிவிடும்.
வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். ஆன்லைனிலேயே பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் employment registration செய்வது எப்படி......தெரிந்து கொள்ளுங்கள்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........