சற்றுமுன் 11 நாடுகளுக்கான பயணத் தடையை நீக்கி சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நாடுகளாவன:
ஐக்கிய அரபு அமீரகம்,
ஜெர்மனி,
அமெரிக்கா,
அயர்லாந்து,
இத்தாலி,
போர்ச்சுகல்,
பிரிட்டன்,
சுவீடன்,
சுவிட்சர்லாந்து,
பிரான்ஸ்
ஜப்பான்
ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாளை முதல் முதல் சவூதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........