கண்ணியம் நிறைந்த சகோதரர்களே.....
இது போன்ற பேரிடர்களில் உங்கள் மஹல்லாவில் எந்த பிள்ளையாவது தனது தாய் தந்தையை இழந்திருந்தால் அந்த பிள்ளையின் குடும்பத்தினருக்கு இந்த செய்தியை பகிர்ந்து தக்க ஆவணங்களுடன் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தை தொடர்பு கொள்ளச்செய்ய வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
+91 97892 34073
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........