முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்ப படிவம்
பயனுள்ள பயனாளிகளுக்கு இதை பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காப்பீட்டு திட்டத்தில் அட்டை பெறாதவர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் ஊர் VAO விடம் கையெழுத்து பெற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் முதலமைச்சர் இலவச காப்பீடு அட்டை பெறலாம்.
தமிழக அரசின் ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்திற்க்கு விண்ணப்பிப்பது எப்படி!! முழு விவரங்கள்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........