தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உள்ளதால் இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் திருமணத்திற்கான ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் அவசியமின்றி வெளியூர்களுக்கு பயணிப்பதை தவிர்க்க இ-பதிவு நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தொழில், திருமணம், மருத்துவ அவசரம் உள்ளிட்டவற்றிற்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இ-பாஸ் பதிவு தளத்தில் திருமணத்திற்கு செல்லுதல் என்ற ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத்திற்காக வெளியூர் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதால் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருமணம் என்ற பிரிவில் நிறைய பேர் விண்ணப்பிப்பது போன்ற சூழல் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
*🔰 இ பாஸ் தேவையில்லை.இ பதிவு செய்தால் போதும்..*
*🔰எப்படி விண்ணப்பிப்பது..*
*🖥️ ஊரடங்கின்போது அவசர பயணம் செல்லனுமா?*
*🖥️ மொபைல் மூலம் இ- பதிவு விண்ணப்பிப்பது எப்படி?👇*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........