அய்யம்பேட்டை பாசமலர் அசோசியேஷனின் பாச சுவர்..!

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன் - யின்  ''பாச சுவர்''*

*🍲🍛 _பசி உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாமே_...!!!*

இஸ்லாத்தில் சிறந்தது பசித்தோருக்கு நீர் உணவளிப்பது - *நபி (ஸல்)* 

*_குறிப்பு_*: திருமணம் நாள் அன்பளிப்பாக, நிய்யத் வைத்து கொடுக்கும் உணவுகள் மற்றும் தங்கள் இல்ல விசேஷங்களில் போதும்  உணவை பேக்கிங் செய்து  எங்களிடம் கொடுத்தால் நாங்களே எடுத்து கொண்டு *பாச 🍛🍲 சுவரில்* உணவை வைப்போம். *தாங்களும் நேரடியாக வந்தும் உணவு பொருட்களை பாச சுவரில் வந்து வைக்கலாம்*. 

முதல் கட்டமாக இன்று *காலை ⏱️12:30 மணிக்கு*

  *சக்கராப்பள்ளி வார சந்தை அருகில் உள்ள பேருந்து 🚎 நிறுத்தத்திலும்*

 *அய்யம்பேட்டையில் தஞ்சைக்கு செல்லக் கூடிய பேருந்து 🚌 நிறுத்தத்திலும்* இத்திட்டத்தை தொடங்கி உள்ளோம்.. 

*_பாச சுவரில் வைக்க தேவையான பொருட்கள்_*

*🥞 பிஸ்கட்*
*🍞 பிரட்*
*🍶 வாட்டர் பாட்டில்*
*🍣 உணவு பொருட்கள் கொடுக்கலாம்* 

*_இத்திட்டத்திற்கு நன்கொடையாளர்களை வரவேற்கிறோம்_.*

உங்கள் நன்கொடையை கிழே உள்ள *வங்கி கணக்கில்* அனுப்பலாம்

*கணக்கு  பெயர்* PAASAMALAR WELFARE ASSOCIATION

*வங்கி பெயர்* 
INDIAN OVERSEAS BANK

*வங்கி எண்* 096101000786786

*IFSC CODE* 
IOBA0000961

*வங்கி கிளை*
சக்கராப்பள்ளி.

📞 *தொடர்புக்கு*

*அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி*
8870880828, 9677458211, 8754733428, 9600960783, 9597241585, 7708200684, 
9894779602.

*துபை* +971521252802, 

*சவூதி* +966591606827, +966546230948.

*புருனை* +6738300744, +6738144563

என்றும் மக்கள் பணியில்

*பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன்*

www.paasamalar.in

*88 708 808 28*

*அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி, துபை - சவூதி - புருனை மண்டலங்கள்*

🟣 STAY 🏘️ HOME ..... STOP 🦠 CORONA .....🟣

Post a Comment

0 Comments