முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்..! 5 முக்கிய திட்டங்கள் கையெழுத்து

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும்

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நாளை முதல் நகரப்பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் - மு.க.ஸ்டாலின் |

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டம்

மேற்குறிப்பிட்ட இந்த 5 திட்டங்களுக்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்

Post a Comment

0 Comments