34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

முதல்வர் ஸ்டாலின் - இந்திய ஆட்சிப் பணி, காவல்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம்

துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்

ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
கயல்விழி செல்வராஜ் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக  நியமனம்

மு.பெ.சாமிநாதன் - செய்தி விளம்பரத்துறை, 

பெரிய கருப்பன் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ,

கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 

அனிதா ராதா கிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை, 

ராஜ கண்ணப்பன் - போக்குவரத்து

ராமச்சந்திரன் - வனத்துறை, 

சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், 

செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு, 

காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மா. சுப்பிரமணியன்  சுகாதாரத்துறை அமைச்சர் பதவி!

ஐ. பெரியசாமி கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவி!

KKSSR ராமச்சந்திரன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை!

MRK பன்னீர் செல்வம்  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் பதவி!

பழனிவேல் தியாகராஜன்  நிதித்துறை!

மெய்யநாதன் - சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், 
 
சி.வி கணேசன் - தொழிலாளர் நலன், 

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பம், 

மதிவேந்தன் - சுற்றுலா, 

அன்பரசன் - ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்துறை,

மூர்த்தி - வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு, 

சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, 

சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை
 
நாசர் - பால்வளத்துறை, 

செஞ்சி மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன், 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை

ரகுபதி - சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை,

முத்துசாமி - வீட்டுவசதி துறை,

Post a Comment

0 Comments