கொரானா தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்ள..

60 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக பதிவு செய்யலாம்

தடுப்பூசி முன்பதிவு செய்ய:
https://www.cowin.gov.in/home

அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து அடுத்து உங்கள் மொபைலுக்கு OTP எண் பதிவு செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை குறிப்பிட்டு உங்க்ளின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஸ்கேன் செய்து பதிவேற்றுங்கள்.

மேலும் விவரங்களுக்கு 1507 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments