தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவு..! எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீத வாக்குப்பதிவு? - முழு விவரம் இதோ...

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments