கொரானா தடுப்பூசி சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி? தெரிந்து கொள்ள..

 கொரானா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் சான்றிதழ்களை கீழ் வரும் வழிமுறைகள் பின்பற்றி டவுன்லோடு செய்து கொள்ளலாம்


கொரானா தடுப்பூசி சான்றிதழ் டவுன்லோடு செய்ய

அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து அடுத்து உங்கள் மொபைலுக்கு OTP எண் பதிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் உங்கள் கொரானா தடுப்பூசி சான்றிதழ் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

கொரானா தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்ள

Post a Comment

0 Comments