வீடுகளுக்கும் குடும்பங்களுக்கும் இடையில் உணவு விநியோகம் மற்றும் உணவுகள் பரிமாற்றிக்கொள்வதை தவிர்க்கவும்.
ரமலான் கூடாரங்கள் மற்றும் இப்தார் நடைபெறும் கூடாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இஷா மற்றும் தராவீஹ் தொழுகை ஆகிய இரண்டும் நடைபெற அதிகபட்ச காலம் 30 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்படும்.
ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் நிகழ்த்தப்படும் கியாம் உல்- லைல் தொழுகையானது பின்னர் அறிவிக்கப்படும் .
கூட்டமாக ஒன்றிணைவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக இப்தார் நேரத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மசூதிகளுக்குள் இப்தார் உணவு அனுமதிக்கப்படாது.
இப்தார் உணவை உணவகங்கள் தங்களின் வளாகத்திற்குள் அல்லது உணவகத்திற்கு முன்னால் விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரமலான் கூடாரங்கள் மற்றும் இப்தார் மற்றும் நன்கொடை கூடாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டு தாராவீஹ் தொழுகை மசூதிகளில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அறிவித்திருக்கும் கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........