மறைவு அறிவிப்பு...!

 நமதூர் மேலத்தெரு மர்ஹும் வானக்கார குலாம் ஹுஸைன் அவர்களது மகனும் மர்ஹும் அப்துல் மஜீது, மர்ஹும் பக்கீர் மைதீன் அவர்களது சகோதரரும் முஹம்மது ஹாலீத் அவர்களின் தகப்பனரும் நாட்டக்கார ஹபீப் முஹம்மது அவர்களது மாமனாருமாகிய வானக்கார G. முஹம்மது அலி அவர்கள் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள். மாலை 5 மணிக்கு வழுத்தூர் பெரிய பள்ளிவாசலில் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments