

_
அதிமுக பம்பரம் போல் சுழன்று பணி ஆற்றி கொண்டு இருக்கின்றது.
_


_
திமுக வெற்றி பெற்றுவிடுவோம் என நினைப்பில் இருக்கின்றார்கள்.
_


_
அமமுக, எஸ்.டி.பி.ஐ, தேமுதிக கூட்டணி, நினைத்ததை விட விரியமாக செயல்ப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்
_


_
நாம் தமிழர் கட்சி, தனது வழக்கமான ஓட்டு வங்கியை தக்கவைத்து கொண்டு உள்ளது.
_


_
மற்ற கட்சியினர் தங்களது ஓட்டத்தை துவங்கவில்லை
_


_
இது இப்போதைய கள நிலவரம்: 21-03-2021 மாலை 6:00 மணி
_


_
பாபநாசத்தில் வெற்றி பெற போவது யார்?
_




1.வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பொழுது மக்களிடம் ஏற்ப்பட்ட தாக்கம்?
2.வேட்பாளர் பொதுமக்களை அணுகிய விதம்?
3.வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்த விதம் மற்றும் அனுசரிக்கும் முறை?
4.வாக்களரிடம் வேட்பாளர் பற்றிய அறிமுகம்?
5.சின்னத்தின் அடிப்படையில் மக்கள் பார்க்கும் பார்வை?
*_
என்றும் மக்கள் பணியில்
_*


*_
வழுத்தூர் நியூஸ், தேர்தல் பணிக்குழு.
_*


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........