வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கிடைத்து, அதில் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் சட்டமன்ற உறுப்பினராக ஆனால் நிச்சயம் வழுத்தூரின் சுகாதார மையம் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முகம்மது சுல்தான் முகநூலில் தெரிவித்தார்._
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........