நாளை (செப்.13) நடைபெறும் நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
* நாளை பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் நடைபெற உள்ளது.
* மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
* தேர்வு மையத்துக்கு வரும் போது, ஹால் டிக்கெட் மற்றும் உடல்நலன் குறித்த மருத்துவச் சான்று கட்டாயம்.
* ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தின் படி, மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
* அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயம்.
*வெளிப்படைத்தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் கட்டாயம்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........