(துல் ஹஜ் முதல்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட *அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்.* என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபித்தோழர்கள், *அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா?* என்று கேட்டனர். அதற்கு நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான்.
ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர *(அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர)* என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : *புகாரி (969)*
நூல் : *புகாரி (969)*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........