#அட்வான்ஸ்_கட்டணம்_கிடையாத ு
#விமானம்_செல்வதற்கு_சிறிது _நேரத்திற்கு_முன்பு_பணம்_ச ெலுத்தினால்_போதும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் விமானம் அமீரகம் முதல் மதுரை வரை செல்ல நபர் ஒருவருக்கு ஆன செலவு
விமான கட்டணம்: 1130Dhs
விமான நிலையம் செல்லும் முன் எடுக்க கூடிய கோவிட் பரிசோதனை இலவசம்
ஒருவேளை பரிசோதனையில் அறிகுறி தென்பட்டால் விமான கட்டணம் திருப்பி தரப்படும் (நிபந்தனை அடிப்படையில்)
மதுரை விமான நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற கொறடா நவாஸ் கனி.MP., வரவேற்பளித்தார்
மதுரை விமான நிலையத்தில் எடுக்கப்படும் கோவிட் பரிசோதனை இலவசம்
#விமானம்_செல்வதற்கு_சிறிது

விமான நிலையம் வெளியே வந்த உடன் பயணிகளை அழைத்து செல்லும் பேருந்து கட்டணம் இலவசம்
தனிமைப்படுத்தப்பட்ட இடம் இலவசம்
மூன்று வேளை உணவு இலவசம்
காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை தேவையான அனைத்தும் (உதாரணம்: சீப்பு முதல் சோப்பு,பேஸ்ட வரை) இலவசம்
தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் எடுக்கப்படும் டெஸ்ட் இலவசம்.
இவை அனைத்தும் தாய் ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுச் செயலாளர் அபூபக்கர்MLA , நவாஸ் கனிMP., ஆகியோர் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றது.
தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் சீரிய பணி சிறக்க துஆ செய்யுங்கள்.
/////////////
.
அமீரக இந்திய தூதரகத்தில் பதிவு செய்தவர்களில் மிக அவசர அவசியத் தேவைகளுக்காக தாயகம் செல்ல விரும்புவோர் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பெயர்,இந்திய தூதரகத்தில் பதிவு செய்த விபரம்,அமீரக மற்றும் இந்திய தொலைபேசி எண்களை அனுப்பி பதிவு செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக விபரங்கள் இந்திய தூதரக அனுமதி கிடைத்த உடன் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
பயணம் செய்யக்கூடியவர்கள் மின்னஞ்சலில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி விபரங்களை தெரிவிக்கவும் .
Name
Gender
Passport no
Age
Emirates id
India number ** *( +91)
UAE number* (+971)
Reason for Emergency
Address in India
தொடர்புக்கு:
qmf.charteredflight@gmail. com
அமீரக காயிதே மில்லத் பேரவை- UAE
#அதிகமாக_பகிரவும்

qmf.charteredflight@gmail.
அமீரக காயிதே மில்லத் பேரவை- UAE
#அதிகமாக_பகிரவும்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........