கொரனவும் - இஸ்லாமிய திருமணமும்..!!

*அஸ்ஸலாமு அலைக்கும்* *
🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
இஸ்லாமிய* மக்களுக்கு ஒரு பதிவு
🧏🏻‍♂️🧏🏻‍♂️🧏🏻‍♂️🧏🏻‍♂️
இதுவரை நடந்த கல்யாணம் மற்றும் விசேஷங்கள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் மூன்று லட்சம் வீதம் செலவு செய்து விருந்து😋 உபசரிப்புகள் செய்திருப்போம்.😌😌

அதுவும் நமது பெருமைக்காகவும் ஆசைக்கும் மட்டுமே ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதுபோல செய்ய முடியாது இதை நினைக்கும் போது மனதிற்கு அவ்வளவு சந்தோசமாக😁😁 இருக்கின்றது ஏன் தெரியுமா ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக வெளிநாட்டில் இருந்து கஷ்டப்பட்டு வீட்டை விட்டு போய் சம்பாதிக்கும் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம் சொந்த நாட்டிலும் சம்பாதிப்பது கடினம். 🩸🩸🩸

தயவு செய்து கொஞ்சம் சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள்
தயவு செய்து இந்த சூழ்நிலையில் எப்படி இருக்கிறோமோ அதுபோன்று எப்போவும் இருக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம் இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲😥😥😥

🤝💪🤙👋
இதை சரி என்று நினைக்கும் அனைவரும் இந்த பதிவை முடிந்தவரை பகிர்வோம்.
👉👉👉தேவையில்லாத சீர்வரிசைகளை வாங்குவதையும் கொடுப்பதையும் கண்டிப்பாக ஒழிப்போம் விழிப்புணர்வு அடைவோம்.... 
என்றும் அன்புடன்
💚💚💚💚💚
உங்கள் நலன் விரும்பி.........

Post a Comment

0 Comments