இப்பொழுது டிவியில் எல்லாரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள், கபசுர குடிநீர், தூதுவளை, நிலவேம்பு கசாயம், சுக்கு மிளகு போன்ற நமது பாரம்பரிய இயற்கை மருத்துவத்தை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு சொல்கிறார்கள்.
யாரும் Mother Horlicks, Junior Horlicks, Complan, Boost, Milo, Bru, Sunriseஐ சொல்வதில்லை. உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த பீதி அடங்கிய பிறகு நமது பாரம்பரிய இயற்கை உணவுகளையும், நமது சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........