குடியுரிமை சட்டம் சம்மந்தமான அலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..!

 சுமார் 200க்கு மேற்பட்ட ஜமாத்தார்கள், இளைஞர்கள் கலந்துக்கொன்டு முக்கிய அலோசனைகளை வழங்கினார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
1.நமது சமுதாய பிரச்சனைக்காக சமுதாய நல்லிணக்கபேரவை துவக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
2. வருகின்ற வியாழக்கிழமை நோன்பு நோற்பது எனவும், அஸர் தொழுகைக்கு பிறகு திகுர் மஸ்ஜிலிஸ் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு இப்தார் நிகழ்ச்சி நடைபெறும்.
இடம் : முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல், வழுத்தூர்.
(ஸஹர் உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது)
3. வருகின்ற 27-01-2020 திங்கட்கிழமை பாபநாசத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழுத்தூர்லிருந்து திராளான மக்கள் கலந்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமுதாய நல்லிணக்கப் பேரவை புதிய நிர்வாகிகள் பட்டியல் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.






Post a Comment

0 Comments