வழுத்தூர் ஹல்லிமா மஸ்ஜிதில் குடியுரிமை சட்டம் சம்மந்தமாக அலோசனை கூட்டம்..!

மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை சட்டம் சம்மந்தாமாக அலோசனை கூட்டம் நாளை (18-01-2020 சனிக்கிழமை) காலை 10:00 மணியளவில் ஹல்லிமா மஸ்ஜித்தில் நடைபெற இருப்பதால் ஜமாத்தார்கள், இளைஞர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு தங்களது அலோசனைய வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments