உள்ளாட்சி தேர்தலில் வழுத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தது யார்..? யார்…?

இன்ஷா அல்லாஹ் நாளை(17.12.2019) மாலை உள்ளாட்சி தேர்தலில் வழுத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்…
* டிசம்பர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்...
*வேட்புமனு பரிசிலனை 17-12-2019
* வேட்புமனுக்களை திரும்பப்பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாள்...
#வழுத்தூர்_நியூஸின்_வேட்பாளர்_பட்டியல்_17_12_2019..
#வளமான_வழுத்தூரை_உருவாக்குவோம்...
#உள்ளாட்சி_மன்ற_தேர்தல்_2019

Post a Comment

0 Comments