வழுத்தூரில் உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் முழு பட்டியல்…!

வார்டு - 1 ஆற்றங்கரைத்தெரு (அன்ன போஸ்ட் - வெற்றி)
போட்டியிடும் வேட்பாளர்கள்: 1
1. R. பாஸ்கர்
வார்டு – 2 புதுத்தெரு- ஹாஜியார் தெரு – நூரியா தெரு – முஹம்மதியா தெரு (தேர்தல்)
போட்டியிடும் வேட்பாளர்கள்: 2
1. M.மரியம் நிஷா
2. U.கஸ்தூரி
வார்டு -3 மேலத்தெரு (தேர்தல்)
போட்டியிடும் வேட்பாளர்கள்: 4
1. M. சாகுல் ஹமீது
2. M.முஹம்மது சாலிஹ்
3. S. சையத் அத்ஹம் மதனி
4. ஜுல்பிகார் அஹமது
வார்டு – 4 கீழத்தெரு (தேர்தல்)
போட்டியிடும் வேட்பாளர்கள்: 3
1. அனிஸ் பாத்திமா
2. பரிதா பேகம்
3. இ. அனீஸ் பாத்திமா

வார்டு – 5 சின்னத்தெரு (அன்ன போஸ்ட்- வெற்றி)
போட்டியிடும் வேட்பாளர்கள்: 1
1. ஹபிப் கனி
வார்டு – 6 வெள்ளத்தெரு (தேர்தல்)
போட்டியிடும் வேட்பாளர்கள்: 7
1. B. முஹம்மது அஸ்லம்
2. A. சாகுல் ஹமீது
3. M. சையது அஹமது
4. சிராஜுதீன்
5. ரமேஷ் குமார்
6. நாகப்பன்
7. சித்ரா
இஸ்லாமியர்கள் வார்டுகள் மட்டும்……

Post a Comment

0 Comments