வழுத்தூர் உள்ளாட்சி மன்ற தேர்தல் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம்..!

நாள்:14-12-2019 சனிக்கிழமை
நேரம்: மக்ரிபு தொழுகைக்கு பின்
இடம்: ஹல்லிமா மஸ்ஜித், வழுத்தூர்

வழுத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகோதர்கள் தவறது கலந்துக் கொண்டு தங்களது ஆதரவு கோரிக்கைகளை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. கூட்டத்தில் தேர்வு செய்யும் வேட்பளர்களுக்கு (வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர்) முழு ஆதரவு தெரிவித்து. வெற்றிக்காக பாடுபடுவோம்.

-தேர்தல்பணிக்குழு
வழுத்தூர் இளைஞர்கள்.

Post a Comment

0 Comments