மதரஸயே முஹயித்தீன் ஜீலானி பொன் விழா மற்றும் ஆண்டு விழா அழைப்பு..!

நாள்: 09-02-2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: மதரஸா வளாகம், அருகில்
மாணவர்களின் ஹதீஸ் போட்டி, சூராக்கள் மனைப்போட்டி, கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்
நிர்வாகி - மதரஸயே முஹயித்தீன் ஜீலானி,
உமர் தெரு, வழுத்தூர்.

Post a Comment

0 Comments