வழுத்தூர் ஆட்டோ சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!

வழுத்தூர் ஆட்டோ சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவர் N.K. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் விபரம்:
பதிவு எண்: 14/96
முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்
கிளை தலைவர்: A.மைதீன் பாட்சா - 7339338588 
கிளை து.தலைவர்: H.சாகுல் ஹமீது - 8754920525
கிளை செயலாளர்: M. காதர் உசேன் - 
கிளை து.செயலாளர்: S.பிரோஸ் பாபு - 9003924514
கிளை பொருளாளர்: A.சபீர் அஹமது - 8883373711
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Post a Comment

0 Comments