தமிழக அரசு வழங்க உள்ள ரூபாய் 2000 /- சலுகை பெற உடனே பதிவு செய்யுங்கள்..!

இந்த பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் AYY வகை 25 மற்றும் 35 கிலோ அரிசி வாங்கும் நபர்கள் உடனே வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் அதிகாரிகள் பதிவு செய்து கொண்டு உள்ளனர். ஆகையால் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் பதிவு செய்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறேன். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அதிகாரிகள் தரும்
 படிவத்தினை நிரப்பி பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.










Post a Comment

0 Comments