வழுத்தூர் பங்காள பஸ் ஸ்டாப் அருகில் சாலை விபத்து..!

மூன்று இளைஞர்கள் சென்ற மோட்டார் வாகனம் வழுத்தூர் பங்காள பஸ் ஸ்டாப் அருகில் சாலை விபத்து ஏற்ப்பட்டு உள்ளது. இதில் இரண்டு இளைஞர்களுக்கு மட்டும் காயம் எற்ப்பட்டுள்ளது எனவும் இளைஞர்கள் இராஜிகிரி சேர்ந்தவர்கள் எனவும் பள்ளிக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்ப்பட்டு உள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Post a Comment

0 Comments