மஜக வழுத்தூர் கிளை சார்பில் கேரளா வெள்ளத்தால் வீடு உறவுகளை இழந்த மக்களுக்காக வழுத்தூர் பள்ளிகளில் நிதி திரட்டப்பட்டது..!

 #வழுத்தூர்_பள்ளிகளில்
#கேரளா_மக்களுக்காக
தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை கேரளா வெள்ளத்தால் வீடு உறவுகளை இழந்த மக்களுக்காக மனித நேய ஜனநாயக கட்சி தலைமை உத்தரவின் பெயரில் #தலைமை_செயற்குழு_உறுப்பினர்_சேக்_தாவூத்
தலைமையில் முன்னிலையில்
வசூல் செய்யபட்டது.
இதில் வழுத்தூர் கிளை நிர்வாகிகள்
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments