வழுத்தூர் மேலத்தெருவில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..!

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று நமதூர் மேலத்தெருவில் ஹஜ் பெருநானில் அரஃபா தினத்தை பற்றி நமதூர் பெரிய பள்ளிவாசல் இமாம் நிஃமத்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும் எங்களது பாசமிகு அண்ணன் சமுதாய நல ஆர்வலர் MJ.அப்துல் ரவூப் அவர்களும் அய்யம்பேட்டை ஸபுரா பள்ளிவாசல் இமாம் முஹம்மது இத்ரீஸ் ஹஜ்ரத் அவர்களும் மிக சிறப்பான முறையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்





Post a Comment

0 Comments