மறைவு அறிவிப்பு..!

நமதூர் மர்ஹும் மக்கி அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்களின் பேரனும் மக்கி அப்துகு அவர்களின் மகனும் முஹம்மது அலி,உமர் இவர்களின் சகோதரருமான அபூபக்கர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11மணியளவில் தர்ஹா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார்அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments