H.A இடியாப்பம் செண்டர்..!

அஸ்ஸலாமு அலைக்கும்
அனைத்து உறவுகளுக்கும் ஒரு அறிவிப்பு....
அல்லாஹ்வின் கிருபையால் இடியாப்பம் செண்டர் துவங்கப்பட்டு உள்ளது....
👇🏻👇🏻👇🏻
*H.A இடியாப்பம் செண்டர்*
_வீட்டு விஷேசங்களுக்கு ஆர்டரின் பெயரில்_
*அரிசி மாவு இடியாப்பம்*
*கோதுமை இடியாப்பம்*
*கோதுமை சப்பாத்தி*
சுவையாகவும் சிறந்த முறையில் செய்து தருகின்றோம்,
அரிசி கொடுத்தால் இடியாப்பம் மாவு இடித்து வறுத்து தரப்படும்.,
விலைப்பட்டியல் :-
வருத்த இடியாப்பம் மாவு = 70
கோதுமை இடியாப்பம் மாவு = 80
இடிப்பு கூலி = 80

( பொருள் விலை ஏற்றத்திற்க்கு பிறகு விலைப்பட்டியலில் மாற்றம் இருக்கும்)
தொடர்புக்கு :-
+91-9566857677
+91-8870075183
(வாட்ஸ் ஆஃப்-பிளும் தொடர்பு கொள்ளலாம்)
இடம் :- ஹாஜா மைதீன் இல்லம் , உசேன் பந்தல் மேலவழுத்தூர் மெயின் ரோடு...
குறிப்பு :- டோர் டெலிவரி கிடையாது...
நண்பர்களே இதை சேர் செய்யுங்கள்....💐💐💐

Post a Comment

0 Comments