வழுத்தூரில் மாபெரும் உத்தம நபியின் உதய தின விழா பேரணி..!

பேரணி புறப்படும் இடம்: மேலத்தெரு ,வழுத்தூர்.
நேரம்: மாலை 5.00 மணி
இன்ஷா அல்லாஹ் 02-12-2017 மாலை அஸர் தொழுக்கைக்கு பிறகு பேரணி வழுத்தூர் மேலத்தெருவில் தொடங்கி வீதி எங்கும் ஸலவாத்து சொல்லி கொண்டு செல்ல இருக்கின்றார்கள். ஜமாத்தார்கள்,பொதுமக்கள்,பெரியோர்கள்,சுன்னத் ஜமாத் நண்பர்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..

Post a Comment

0 Comments