சாரண, சாரணியர் தேர்தலில் மணி வெற்றி..!

#Breaking News
சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் 234 வாக்குகளை பெற்று மணி வெற்றி

சாரணர்-சாரணியர் இயக்கத்தலைவர் தேர்தலில் 46 வாக்குகள் மட்டுமே பெற்று ஹெச்.ராஜா தோல்வி

ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணி வெற்றி

Post a Comment

0 Comments