இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு வாங்கி அருந்தி பயன்பெற்றனார்.. இந்த மூகாமை ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கு வழங்கி உதவி செய்த அல்-அஹத் வெல்ஃபேர் அசோசியஷன் நிர்வாகிகள், உறுப்பின்ர்கள் மற்றும் அனைவரும், அலிஃப் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
PHONE: 04374 - 242568
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
PHONE: 04374 - 242568
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........