இராஜகிரி அரபாத் தெரு, முகமது அலி பாய் குமார் முகமது இலாஹ், பண்டாரவாடை வடக்கு தெரு நூர் பாட்சா பாய் குமார் சேக் சாகுல், திருமஞ்சன வீதி ரஹ்மதுல்லா பாய் குமாரர் அப்துல் முத்தலிஃப் மற்றும் பெரிய தெரு முகமது பாரூக் பாய் குமாரர் முகமது ரபிக் ஆகியோரை காணவில்லை.
நால்வரையும் சமூக விரோத கும்பல் கடத்தியதாக சங்கேதித்து அவர்களை கண்டுபிடிக்க முதல் அமைச்சர் தனிப்பரிவு, வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, தமிழக அரசு தலைமை செயலாளர், தமிழக அரசு உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சி தலைவர், காவல்துறை அனைத்து பிரிவு தலைவர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நால்வரும் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........