V.C.C கிரிக்கெட் கிளப் நடத்திய முதல் மின்னொளி கிரிக்கெட் போட்டி..!

V.C.C கிரிக்கெட் கிளப் நடத்திய முதல் மின்னொளி கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது. போட்டியினை சமூக நல ஆர்வலர் M.J அப்துல் ரவூப் துவங்கி வைத்து சிறப்புரையற்றினர். போட்டியில் 30க்கு மேற்ப்பட்ட உள்ளுர் மற்றும் வெளியூர் அணிகள் கலந்துக்கொண்டன. போட்டி மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது
 







Post a Comment

0 Comments