வழுத்தூர் முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு ஓர் நற்செய்தி..!

இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதத்தை முன்னிட்டு பிறை 21(17-06-2017 சனி) முதல் நமதூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் கியாமுல் லைல் தொழுகை நடைபெற உள்ளது. அனைவரும் இச்சிறப்பு வைபகத்தில் கலந்துக்கொண்டு ரமலான் மாதத்தின் பயனை அடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
குறிப்பு: ஆண்கள் பெண்கள் தொழுதிட தனித்தனியாக இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
-வழுத்தூர் நியூஸ்

Post a Comment

0 Comments