அல் அஹத் சமூக நலபேரவையின் ரமலான் உதவித்திட்டம்..!

 அல் அஹத் சமூக நலப்பேரவை(வழுத்தூர் பைத்துல்மால்) சார்பாக நமதூரை சேர்ந்த 40 குடும்பங்களுக்கு 2017ம் ஆண்டு ரமலான் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பொருட்கள்
1. அரிசி மூட்டை 1
2. ஜீனி 1 கி
3. துவரம் பருப்பு 1 கி
4. கொ. கடலை 1/2 கி
5. சன்பிளவர்ஆயில் 2லி
6. ஆட்டா மாவு 1/2 கி
7. சேமியா 2 பாக்கெட்
8. உப்பு 1/2 கி

Post a Comment

0 Comments