திருடர்கள் ஜாக்கிரதை..!

அஸ்ஸலாமு அழைக்கும், இன்று காலை எங்களது இல்லத்தில் iPad மற்றும் External Hard Disk திருட பட்டு இருக்கிறது. ஆகவே ஊர் மக்கள் தங்களது முக்கிய பொருள்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். மேலும் எங்களது பொருள் சம்பந்தமாக தகவல் கிடைத்தால் உடனே Rawoof -க்கு தெரிய படுத்துங்கள். Ph: 9566850246

Post a Comment

0 Comments