வழுத்தூர் நான்கு கொடி விழா முன் ஏற்பாடுகள் LIVE..!

Live..... Vtr... Live... 10Mins only...
இறைவன் நாடினால்..
இன்று (29-12-2016) இரவு சாரியாக 7.00 மணி (இந்தியா நேரம்). வழுத்தூர் நான்கு கொடி விழா முன் ஏற்பாடுகளை பேஸ்புக்க்கில் Live செய்யலாம் என எண்ணியுள்ளோம்..
சுமார் 10 நிமிடம் மட்டும்..
வெளிநாட்டு நண்பர்கள் பார்த்து பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments