#இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்

மார்க்க விசயங்களை அழகிய முறையில் எடுத்து உரைக்கும் போது நிறைய இஸ்லாமிய இயக்கங்கள் தோல்வியை தழுவுகிறது..
ஓர் மூமின் இஸ்லாத்திற்க்கு எதிரான செயல்களிள் ஈடுபடும் போது.. அதை அழகிய முறையில் எடுத்து உரைப்பதே மார்க்கம்.. அந்த மூமின் ஆயிரம் முறை அந்த செயலில் ஈடுபட்டாலும் சரியே.. இந்த இடத்தில் கோபம் வரலாம். ஆனால் அவர்களை கிண்டால், கேலி செய்ய அவசியம் இல்லை.. ஆனால் சில இஸ்லாமிய இயக்கங்கள் கிண்டல், கேலி செய்தே வருகிறார்கள்.. இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.. அழகிய முறையில் இஸ்லாத்தை எத்தி வையுங்கள். என்றவது ஓரு நாள் அல்லாஹு அவர்களுக்கு நேர் வழியை தந்தருள்புரிவான்...

Post a Comment

0 Comments