வழுத்தூர் மர்ஜீக் ஆட்டோ ஸ்பேர்பாட்ஸ் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு..!


வழுத்தூர் மர்ஜீக் ஆட்டோ ஸ்பேர்பாட்ஸ் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு போய் உள்ளது. ரூபாய் 10,000 மதிப்பிலான டயர், ஆட்டோ ஸ்பேர்ஸ், கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுகள் திருடப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments