வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலின் புதிய தோற்றம்..!

 வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் புதுபிக்கும் பணி அல்லாஹுவின் கிருபையால் நிறைவுப் பெற்றது. புதுப்பிக்கும் பணிக்கு உதவி நல் உள்ளங்கள் அனைவருக்கும் இறைவனிடத்தில் துஆ செய்கின்றோம்..
உதவிய நல் உள்ளங்களின் விபரம்..!
1. பள்ளியின் உட்புற பெயிண்ட் உதவி - முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை
2. பள்ளியின் வெளிபுற பெயிண்ட் உதவி – G.S. அப்துல் காதர் (எ) ராஜா முஹம்மது (கேம்ப் - பஹ்ரைன்)
3. Speaker உதவி – வெள்ளம்ஜி M.J பஷீர் அஹம்மது (கேம்ப் - சவூதி)
4. L.E.D Light உதவி – G.S. சாகுல் ஹமீது (எ) பாசஜான் (கேம்ப் - துபாய்)
5. L.E.D Colour Light உதவி – நல்லமரத்தார் N. சாகுல் ஹமீது (எ) பாசஜான் (கேம்ப் - ஒமன்)
6. Fan உதவி – வெள்ளம்ஜி M.J அப்துல் ரவூர் – (கேம்ப் - வழுத்தூர்)
- முக்கரை இலியாஸ் (கேம்ப் - வழுத்தூர்)
- சையது முஹம்மது முபராக் (கேம்ப் - வழுத்தூர்)
- மைதீன் காம்லக்ஸ் நூர் முஹம்மது (கேம்ப் - துபாய்)
7. Switch உதவி – நெருப்சா ஷாஜகான் (கேம்ப் - கத்தார்)
8. முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் கொடி கம்பத்திற்க்கு Light உதவி – O.P பாஷித் (கேம்ப் - கத்தார்)
9. முஹைய்யத்தீன் ஆண்டவர் கொடி கம்பத்திற்க்கு பெயிண்ட் உதவி – ஜாபர் (கேம்ப் - பஹ்ரைன்)
10. ஜன்னல் நெட் உதவி - இக்பால் (கேம்ப் - வழுத்தூர்)

மேலும் பள்ளிவாசல் புதுப்பிக்கும் பணிக்கு உதவிய நல் உள்ளங்களுக்கும், உடல் உழைப்பு மூலம் உதவி நல் உள்ளங்களுக்கும், வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழுத்தூர் நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.









Post a Comment

0 Comments